விடாமல் கேள்விகளை முன்வைத்த செய்தியாளர் - பதில் கூற முடியாமல் தடுமாறிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நிருபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விடாமல் கேள்விகளை முன்வைத்த செய்தியாளர் - பதில் கூற முடியாமல் தடுமாறிய டிரம்ப்
mage credit: Twitter
  • Share this:
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் டிரம்ப்பிடம் பிற நாடுகளை விட அமெரிக்காவில் இறப்பு விகிதம் உள்ளதைப்பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த டிரம்ப், இறப்பை பார்க்காதீர்கள் உலகளவில் அதிக பாதிப்பை பாருங்கள் என்றும் கூறியுள்ளார். உலகின் பிற நாடுகளை விடவும் அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகம் உள்ளன என்று மீண்டும் செய்தியாளர் கேட்டதற்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறினார்.

எந்தவித பயமும் இன்றி அதிபரை சரமாரியான கேள்விகளை Jonathan Swan என்ற அரசியல் செய்தியாளர் அடுக்கடுக்காக கேட்டதில் திக்குமுக்காடிப்போனார் டிரம்ப்.

Also read... எச்1-பி விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள்... அதிபர் டிரம்ப் அதிரடி முடிவுமக்கள் தொகை அடிப்படையிலேயே கொரோனா உயிரிழப்பை பார்க்க வேண்டும் என்றும் டிரம்ப் சமாளித்தார்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading