இந்தியப்பெருங்கடலில் அமெரிக்கப்படைகள் கூட்டுப்பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், இந்திய சீனப் பிரச்னைகளை தீவிரமாக உற்று நோக்கி வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் மார்க் டி எஸ்பெர் தெரிவித்துள்ளார்.
இந்திய, னப்படைகள் பின்வாங்கி வருவது நல்ல விஷயம் என்றும் எஸ்பெர் கருத்து தெரிவித்துள்ளார்.