இந்தியாவில் 40 ஆயிரம் இணையதளங்களை குறி வைத்துள்ள சீன ஹேக்கர்கள்?
நாடு முழுவதும் கடந்த 5 நாட்களில் 40,300 சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மாதிரி படம்
- News18 Tamil
- Last Updated: June 24, 2020, 12:03 PM IST
இந்தியாவில் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட 40,000 மேற்பட்ட இணையதள பக்கங்களில் சீன ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 5 நாட்களில் 40,300 சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், அதில், பெரும்பாலும் சீனாவின் செங்டு பகுதியில் உள்ள ஹேக்கர்களால் நடத்தப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிரா சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.
இதுவரை 20 லட்சம் நபர்களின் இ-மெயில் தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Also read... திருமணம் முடிந்த கையோடு கொரோனா சிகிச்சை முகாமிற்கு 50 படுக்கைகளை வழங்கிய ஜோடி
இதனால், இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோர் தங்களது கணினிகளில் மேம்படுத்தப்பட்ட ஃபையர்வால்களை பயன்படுத்துவதுடன், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவைகளின் பாஸ்வேர்டுகளை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.