செம்பருத்தி சீரியலில் இன்று... அகிலாண்டேஸ்வரி தலைவலிக்கு மருந்து தந்த பார்வதி!

Youtube Video

செம்பருத்தி சீரியலின் இன்றைய எபிசோடில் அகிலாண்டேஸ்வரியின் தலைவலிக்கு தூதுவளை ரசம் செய்து கொடுத்த பார்வதி... இன்றைய எபிசோடில் இருக்கும் சஸ்பென்ஸ் சீன்கள், சுவார்ஸ்யங்கள்...

  • Share this:
செம்பருத்தி சீரியலின் இன்றைய எபிசோடில் அகிலாண்டேஸ்வரியின் தலைவலிக்கு தூதுவளை ரசம் செய்து கொடுத்து அனுப்பியுள்ளார் பார்வதி... அதை பார்வதி குடியிருக்கும் வீட்டின் ஓனர் அகிலாண்டேஸ்வரியிடம் கொடுக்கிறார்.

அதனை சாப்பிட்டு பார்க்கும் அகிலாண்டேஸ்வரி பார்வதியை நினைத்து பார்க்கிறார்.  அடுத்து என்ன நடக்கும் என்பது இன்றைய எபிசோடில் தெரிந்துவிடும்.இன்றைய எபிசோடில் இன்னும் இருக்கும் சஸ்பென்ஸ் சீன்கள், சுவாரஸ்யங்கள்...
Published by:Yuvaraj V
First published: