எஸ்.பி.பி.யின் உடல்நிலை கவலைக்கிடம் - இதய செயல்பாடுகளும் குறைய தொடங்கியது

Youtube Video

S. P. Balasubrahmanyam Health | வெளிநாட்டு மருத்துவர்கள் மூலமும் எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை நேற்று கூறியிருந்தது

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  வெளிநாட்டு மருத்துவர்கள் மூலமாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.

  இந்த நிலையில், அவரது உடல் மேலும் கவலைக்கிடமாக நிலைக்கு சென்றுள்ளது. நுரையீரலை தொடர்ந்து இதய செயல்பாடுகளும் குறைய தொடங்கியது.

  இதய துடிப்பு குறைய தொடங்கியதால் அவசர கால சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Published by:Sankar
  First published: