முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள் வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். நடிகைகளில் சமந்தா, தமன்னா எனப் பலரும் வெப் சீரிஸில் நடித்திருக்க, அமலா பால் நடித்துள்ள வெப் சீரிஸ் ஒன்றும் விரைவில் வெளியாக உள்ளது.
லூசியா, யுடர்ன்போன்றவிருது பெற்றபடங்களைஇயக்கியவர் கன்னட இயக்குநர் பவன்குமார்.இவர்டைம்லூபைஅடிப்படையாகக்கொண்டுஇயக்கியிருக்கும்வெப்தொடர் ’குடியெடமைதே’. டைம்லூப்என்பதுகுறிப்பிட்டநேரஇடைவெளியில்முன்புஏற்பட்டஅதேஅனுபவத்தைக்கதாபாத்திரங்கள்மீண்டும்அனுபவப்படுவது.