அடுத்த கல்வியாண்டிற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்... அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அடுத்த கல்வியாண்டிற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்... அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
அமைச்சர் செங்கோட்டையன்
  • Share this:
அடுத்த கல்வியாண்டிற்கான பாடநூல்களை மாணவா்களுக்கு வழங்கி, வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூாில், நூற்றுக்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களுக்கு நிவாரணப் பொருட்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் மூலம் ஆன்லைன் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதன்மூலம் ஐந்தாயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

Also read... இறுதியாண்டு மாணவர்களைத்தவிர மற்ற அனைவருக்கும் தேர்ச்சி- சட்டக்கல்லூரிகளுக்கு பார் கவுன்சில் அறிவுறுத்தல்

First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading