பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்ற தமிழக அரசின்  அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
கோப்புப்படம்
  • Share this:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ள சூழ்நிலையில் தற்பொழுது தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

தாமதமாகவே இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாதுகாப்பிற்காக அறிவித்துள்ளதால் இந்த அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி எதிர்க் கட்சிகள் போராட்டங்களை அறிவித்த பிறகு தமிழக அரசு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளதால் போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி எனவும்  தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க...

குடிபோதையில் தாயை தாக்கிய தந்தையை வெட்டி வீசிய மகன் - நாகையில் பரபரப்பு சம்பவம்

 

First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading