ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஜி.டி.பி 20% வரை குறையும் - கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

"2021ஆம் நிதியாண்டில் டிசம்பர் காலாண்டில் 14%, மார்ச் காலாண்டில் 6.5% வளர்ச்சி இருக்கும்"

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஜி.டி.பி 20% வரை குறையும் - கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்
(REUTERS/Brendan McDermid)
  • Share this:
ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 விழுக்காடு வரை குறையும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் நடத்திய ஆய்வறிக்கையில், 2020-21ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி மைனஸ் 45 விழுக்காடு என்ற அளவிற்கு சரிவை சந்திக்கும் எனவும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 20 விழுக்காடு வரை ஜிடிபி வளர்ச்சி குறையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் ஜிடிபி வளர்ச்சி காண வாய்ப்பு இருப்பதாக கூறும் கோல்ட்மேன் சாச்ஸ், 2021ஆம் நிதியாண்டில் டிசம்பர் காலாண்டில் 14%, மார்ச் காலாண்டில் 6.5% வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது.









Also see...
First published: May 22, 2020, 2:36 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading