மொழியைத் தேர்ந்தெடு :

ಕನ್ನಡ (Tamil)

Explainer : ஃபிரெஷ்ஷான, நல்ல மீன்களை எப்படி பார்த்து வாங்கவேண்டும்..? உங்களுக்கான வழிகாட்டுதல் இங்கே..

மீனின் டிமாண்டிற்கு ஏற்ப அதன் கலப்படமும் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக ஐஸ் கட்டிகள் போடப்பட்ட பெட்டிகளில் இரண்டு மூன்று நாட்கள் வைத்து மீன்களை விற்பதையும் காண முடிகிறது. அப்படி சாப்பிடுவதால் அது ஃபுட்பாய்சனை உண்டாக்கலாம்.

  • News18 Tamil
  • Last Updated: February 26, 2021, 12:11 PM IST
Published by: Sivaranjani E
First published: February 26, 2021, 12:11 PM IST