மொழியைத் தேர்ந்தெடு :

ಕನ್ನಡ (Tamil)

நீங்கள் வாங்கும் உணவுப் பொருளின் லேபிளில் இது மாதிரியான வார்த்தைகள் இருந்தால் வாங்காதீர்கள்..!

உணவுப் பொருட்களில் கலக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து குறித்த விவரங்களை கவனிக்காமல் தான் பெரும்பாலான மக்கள் அவசர அவசரமாக தங்கள் ஷாப்பிங்கை செய்கின்றனர். இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன.

Published by: Sivaranjani E
First published: April 22, 2021, 8:40 PM IST