1. அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கும் சிமெண்ட் ஆலை..
தினசரி 48 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம்..
2. ரூ.2000 சிறு சேமிப்பு தொகையை முதல்வர்
1. அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கும் சிமெண்ட் ஆலை..
தினசரி 48 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விநியோகம்..
2. ரூ.2000 சிறு சேமிப்பு தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி..
நன்கொடை அளித்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு..
3. விருதுநகர் மாவட்ட எஸ்.பிக்கு கொரோனா தொற்று உறுதி..
மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி..
4. கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய 2 கடைகளுக்கு சீல்...
ராஜபாளையம் நகராட்சி அதிரடி நடவடிக்கை..
5. விருதுநகர் மாவட்டத்தில் நோய் கட்டுப்பாடு பகுதிகள் அறிவிப்பு...
85 பகுதிகள் தடுப்புகள் வைத்து மூடல்..