Advertisment

bulletin news

அருப்புக்கோட்டை:  சூடுபிடித்துள்ள மூலிகை ஜூஸ் மற்றும் சூப்

May 19, 2021, 12:01 IST
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,  பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சித்த மூலிகை மருத்துவ  உணவுகளை எடுத்து வரும் நிலையில், மூலிகை ஜூஸ் விற்பனை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க்
Advertisment

More from Other District