1) ஊரடங்கால் குறைந்த முட்டை- சிக்கன் விலை...
முட்டை ஒன்றின் விலை 35 காசுகளும் சிக்கன் கிலோ ஒன்றுக்கு 14 ரூபாயும் குறைப்பு
*****************
2) கார், பேருந்
1) ஊரடங்கால் குறைந்த முட்டை- சிக்கன் விலை...
முட்டை ஒன்றின் விலை 35 காசுகளும் சிக்கன் கிலோ ஒன்றுக்கு 14 ரூபாயும் குறைப்பு
*****************
2) கார், பேருந்துகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு...
முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தும் அவர்களுக்கு முக கவசங்களையும் வழங்கினார்
*****************
3) அரசுக்கு சொந்தமான காலியிடத்தில் திடீர் தீ...
விபத்தா சதியா? போலீஸ் விசாரணை
*****************
4) நாமக்கல்லில் இன்றும் இரட்டை சதம் அடித்த கொரோனா...
ஒரேநாளில் 223 பேருக்கு தொற்று, மொத்த பாதிப்பு 13,961 ஆக உயர்வு
*****************
5) பரமத்திவேலூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பேர் கைது...
15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
*****************
6) ராசிபுரம் உழவர் சந்தை பழச்சந்தை ஆகியவை வேறு இடத்திற்கு மாற்றம்...
சமூக இடைவெளி இல்லாததால் ராசிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சந்தை செயல்பட ஆட்சியர் உத்தரவு
*****************
7) ராசிபுரத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஹைடெக் பாலியல் தொழில் நடத்திய 3 ஆண்கள் 2 பெண்கள் கைது
மசாஜ் சென்டர் உரிமையாளரை தனிப்படையினர் தேடி வரும் நிலையில் மசாஜ் சென்டருக்கு சீல் வைப்பு