Advertisment

bulletin news

மணக்கோலத்தில் வந்து கொரோனா நிவாரண நிதி வழங்கிய மணமக்கள்!

May 23, 2021, 20:35 IST
ஊரடங்கு காரணமாக திருமண செலவு குறைந்ததால், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மணக்கோலத்தில் வந்து நிவாரணம் வழங்கிய மணமக்களுக்கு திருமங்கலம் வட்டாட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் படிக்க்
Advertisment

More from Other District